உணவுக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Althaiophobia அடுமனை உணவச்சம் Bland Diet ஊறுபாடிலா உணவு Bread and Cheese ஊதப்பமும் பாலடைக்கட்டியும் Breadman அடு மடையன் Bush Tucker நரிக்குறவருணா Botulinum cook மிகுவெப்பச் சமையல் Carbonised food கரிமம் ஊட்டிய உணவு Cholesterol Free கொழுப்பற்ற உணவு Clean Eating தூவுணா Cyclical Menu உணவுச்சுழற்சிப் பட்டியல் Dark Kitchen தூதஞ்சல் உணவு / எடுப்புணவு Diet Roll பத்திய உணவு / திட்ட உணவு முறை Dry Aged உலர் இறைச்சி Dry Curing உலர் பதப்படுத்துதல் Edacious உணவுப் பேரவா Edacity பேருண்டியவா Energy Food ஊட்டவுணா Epicure சுவையூண் விரும்பி Exposed food காப்பிலா உணவு Exophagy பிற இன மாந்தர் கறியுண்ணி Feastrite விருந்து முறை Female Cook அடுமகள் Food Analyst உணவுப் பகுப்பாய்வாளர் Food Safety Officer உணவுக் காப்பலுவலர் Food Thermometer உணவு வெப்பமானி Food Toxicology உணவு நச்சியல் Fully cooked முழுவேக்காடு Headcheese தலைக்கொழுப்பு உணவு Health claim நலக்காப்பீட்டுக் கேட்புரிமை High risk food கடுஞ்சிக்கல் உணவு Improvement notice மேம்பாட்டறிக்கை Lab-made ஆய்வக உருவாக்கம் Leaker spoilage உணவுக்கெடல் listeria infection உணவுத்தொற்று Low Fat குறைகொழுப்பு Masticate நொறுங்க உண் Meat Diet புலாலுணவு Meat Eating புலாலுண்ணல் Messmate உடன் உண்ணுநர் Pan fry வறுவல் Parcook வணிகச் சமையலறை Postmealing பசியாறிப் பேசல் Puff Pastry குழையூண் பொதியப்பம் Recipe management சமையற்குறிப்பு மேலாண்மை Simnel Cake உலர்கனி வெட்டப்பம் Soiree மாலை விருந்து Stock Recovery இருப்பு மீட்பு Unfit food ஒவ்வா உணவு Xerophagy வறட்டுணா முறை ஆதாரம்: சொல்வயல்