உடற்கல்வித்துறைக் கலைச்சொற்கள் Active Wear பயிற்சியுடை Ab Roller உடற்பயிற்சிக் கையுருளி Active Recovery செயலூக்கப் பயிற்சி Barbell எடைத்தட்டுக் கம்பி Battle Ropes உடற்பயிற்சிக் கயிறு Beats Per Minute நிமையத் துடிப்பு Bench Warmer மாற்று வீரர் Bouldering பாறை ஏறு பயிற்சி Box Squats இருந்தெழல் பயிற்சி Bulgarian Split Squat ஒற்றைக்கால் பயிற்சி Butt Kicks குதிகால் பயிற்சி Cable Wrist Curls மணிக்கட்டுப் பயிற்சி Dancercise நடன உடற்பயிற்சி Dragon Walk ஊர்ந்தெவ்வல் நடை Exercise Ball உடற்பயிற்சிப் பந்து Farmers Carry எடைதூக்கி நடத்தல் Field Sport கள விளையாட்டு Fitness Tracker பயிற்சியளவுப் பதிவி Goalball அகவிழியோர் பந்தாட்டம் Health Run நல ஓட்டம் Mind Sport அறிவுசார் விளையாட்டு Pushup தண்டால் உடற்பயிற்சி Resistance Band மீள்பட்டை Soccerball கால்பந்து சொற்குவை (sorkuvai.tn.gov.in) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும் ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்கொள்ளலாம். ஆதாரம்: சொல்வயல் (செபுதம்பர் 2026)