பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ)

நாட்டில் பார்மசி கல்வி முறையை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டது. பார்மசி கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல் இதன் முக்கியப் பணிகளில் ஒன்று. பார்மசி படிப்புகளை முடித்தவர்கள் பார்மசி கவுன்சிலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.pci.nic.in