இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படும் பாடங்கள் பற்றி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இப்பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின் கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தரமான தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பு பி.ஏ., பி.காம்., வணிகவியல்பி.எஸ்.சி., கணிதம்பி.எஸ்.சி,. வேதியியல்பி.எஸ்.சி., இயற்பியல்பி.எஸ்.சி,. விலங்கியல்பி.எஸ்.சி., தாவரவியல்பி.எஸ்.டபிள்யூ., சமுகப் பணி (சோசியல் வொர்க்)பி.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்பி.எட்., கல்விபி.டெக்., கன்ஸ்ட்ரக்சன் மேனேஜ்மென்ட்பி.டெக்., வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம்பி.எஸ்சி (ஹானர்ஸ்)., ஆப்டோமேட்ரி அண்ட் ஆப்தல்மிக் டெக்னீசியஸ் பி.ஏ., டூரிசம் ஸ்டடீஸ் பி.பீ.பீ ., பிரிப்ரேட்டரி புரொகிராம்பி.பி.ஏ., ரீடைலிங் வித் தி மாடுலர் அப்ரோச் முதுநிலை பட்டப்படிப்புகள் எம்.ஏ., ஆங்கிலம்எம்.ஏ., ஹிந்திஎம்.ஏ., அரசியல் அறிவியல்எம்.ஏ., பொருளியல்எம்.ஏ., வரலாறுஎம்.ஏ., சமூகவியல்எம்.ஏ., பொது நிர்வாகம்எம்.ஏ., பப்ளிக் பாலிசிஎம்.காம்., வணிகவியல்எம்.எஸ்.சி., டயட்டெடிக்ஸ் மற்றும் புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட்எம்.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்எம்.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்எம்.எச்.ஏ., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் அட்மினிஷ்ட்ரேஷன்எம்.ஏ., தொலைநிலைக்கல்விஎம்.ஏ., சுற்றுலா மேலாண்மைஎம்.பி.ஏ., மனிதஆற்றல் /நிதி/ ஆப்ரேஷன்ஸ்/மார்க்கெட்டிங்எம்.பி.ஏ., வங்கி மற்றும் நிதிஎம்.ஏ., கிராமப்புற மேம்பாடுஎம்.ஏ., கல்விஎம்.காம்., நிதி மற்றும் வரி விதிப்புஎம்.ஏ., தத்துவவியல் எம்.ஏ., காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ் எம்.ஏ., பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட் எம்.ஏ., உளவியல் எம்.எஸ்சி., கவுன்சிலிங் அண்ட் பேமிலி எம்.ஏ., எக்ஸ்டென்ஷன் அண்ட் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (மாடுலர் புரோக்ராம்) எம்.ஏ., அடல்ட் எஜுகேசன் எம்.ஏ., மானிடவியல் டிப்ளமோ படிப்புகள் கிரியேட்டிவ் ரைட்டிங் இன் இங்கிலீஷ்கிரியேட்டிவ் ரைட்டிங் இன் ஹிந்திஏர்லி சைல்டுஹுட் கேர் மற்றும் எஜூகேஷன்எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்பிரைமரி எஜூகேஷன்மேனேஜ்மென்ட்டூரிசம் ஸ்டடீஸ்யூத் இன் டெவலப்மென்ட் வொர்க்அக்வாகல்ச்சர்நாட்டிக்கல் சயின்சஸ்வுமன்ஸ் எம்பவர்மென்ட் மற்றும் டெவலப்மென்ட்சிவில் இன்ஜினியரிங்எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்வேல்யூ ஏடெடு புராடக்ட்ஸ் இன் புரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ்டெய்ரி டெக்னாலஜிமீட் டெக்னாலஜி புரொடக்சன் ஆப் வேல்யூ ஏடெட் புராடக்ட்ஸ் நர்சிங் அட்மினிஷ்ட்ரேஷன்டிப்ளமோ உருது பிஷ் புராடெக்ட் டெக்னாலஜி அட்வான்ஸ்ட் டிப்ளமோ படிப்புகள் கன்ஸ்டரக்டிவ் மேனேஜ்மென்ட்வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்பவர் டிஸ்டிரிபூசன் மேனேஜ்மென்ட் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் லைப்ரரி ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங்மொழிபெயர்ப்புஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்ரேடியோ பிராசரன்ஆடியோ புரொகிராம் புரொடக்சன்மெட்டேனல் மற்றும் சைல்டு ஹெல்த்ஆஸ்பிட்டல் மற்றும் ஹெல்த் மேனேஜ்மென்ட்ஜிரியேட்டிரிக் மெடிசின்ரூரல் டெவலப்மென்ட்ஹையர் எஜூகேஷன்டிஸ்டன்ஸ் எஜூகேஷன்ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்பினான்சியல் மேனேஜ்மென்ட்ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்இன்டலச்சுவல் பிராப்பர்ட்டி ரைட்ஸ்என்விரான்மென்ட் மற்றும் சஸ்டைனபில் டெவலப்மென்ட்கம்யூனிட்டி கார்டியோலஜிடிசாஸ்டர் மேனேஜ்மென்ட்புட் சேப்டி அண்ட் குவாலிட்டி மேனஜ்மென்ட் பிளாண்டேஷன் மேனஜ்மென்ட் பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட் இன்டர்நேஷனல் பிசினஸ் ஆப்ரேஷன்ஸ் அனல்டிகல் கெமிஸ்ரிட் எஜூகேஷ்னல் டெக்னாலஜி ஸ்கூல் லீடர்ஷிப் அண்ட் மேனஜ்மென்ட் எஜூகேஷ்னல் மேனஜ்மென்ட் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன்டீச்சிங் ஜெர்மன் அஸ் எ பாரின் லேங்குவேஜ் சமூக சேவை சான்றிதழ் படிப்புகள் கம்ப்யூட்டிங்லிட்ரசி கரிக்குலம் மற்றும் இன்ஸ்டரக்சன்எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்நீயூட்டிரசன் மற்றும் சைல்டு கேர்புட் மற்றும் நியூட்ரிசன்புட் சேப்டிரூரல் டெவலப்மென்ட்கைடன்ஸ்டீச்சிங் ஆப் பிரைமரி ஸ்கூல் மேத்மெடிக்ஸ்டீச்சிங் ஆப் இங்கிலீஷ்பிரைமரி டீச்சிங்சூ அப்பர் ஸ்டிச்சிங்சூ அப்பர் கட்டிங்சூ லாஷ்டிங் மற்றும் பினிசிங்டூரிசம் ஸ்டடீஸ்கிராப்ட் மற்றும் டிசைன்டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்என்விரான்மென்டல் ஸ்டடீஸ்ஹூமன் ரைட்ஸ்கன்ஸ்யூமர் புரொடக்சன்லேப்ரேட்ரி டெக்னிக்ஸ்காம்பெடன்சி என்ஹேன்ஸ்மென்ட் பார் ஏ.என்.எம்/எப்.எச்.டபிள்யூஹெல்த்கேர் வேஸ்ட் மேனேஜ்மென்ட்மோட்டார் சைக்கிள் சர்வீஸ் மற்றும் ரிப்பேர்ஜெர்மன் லாங்குவேஜ்பிசினஸ் ஸ்கில்ஸ்நியுபார்ன் மற்றும் இன்பேன்ட் கேர்மெட்டர்னல் மற்றும் சைல்டு ஹெல்த் கேர் முதுநிலை சான்றிதழ் படிப்புகள் பார்ட்சிபேடரி மேனேஜ்மென்ட் ஆப் டிஸ்பிலேஸ்மென்ட் ரீசெட்டில்மென்ட் மற்றும் ரீஹெபிலேஷன்காப்பிஎடிட்டிங் மற்றும் புரூப்ரீடிங்ரைட்டிங் பார் டெலிவிஷன்ரூரல் சர்ஜரி விழிப்புணர்வு படிப்புகள் இன்டெலெக்சுவல் ப்ராப்பர்ட்டி ரைட்ஸ்அப்ரிசியேஷன் கோர்ஸ் ஆன் என்விரான்மென்ட் தொடர்புகொள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ)மெய்டன் கார்ஹி, டெல்லி 110 068 தொலைபேசி : 011 29532321பேக்ஸ் : 011 29536588வெப்சைட் : www.ignou.ac.in