ஆசிரியர் தகுதி தேர்வு - சமூக அறிவியல் வினா - விடைகள் 1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள் 2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு 3. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7 4. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு - 1/3 பாகம் 5. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 10 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். 6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு 7. கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை – மூன்று 8. மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது - கிராம சபை 9. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள் 10. ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் - 5 ஆண்டுகள் 11. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10 12. தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு மற்றும் காஷ்மீர் 13. இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - 4052 14. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் - பர்மா 15. இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவஹர்லால் நேரு 16. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - இராஜேந்திர பிரசாத் 17. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராதாகிருஷ்ணன் 18. இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கமல்தேவி சட்டோபாத்தியா 19. இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு - 1950 20. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952 21. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு 22. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா 23. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை 24. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம் 25. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806 26. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம் 27. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை 28. வேலூர் கோட்டையை கட்டியவர் - சின்ன பொம்மன் நாயக்கன் 29. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை 30. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர் 31. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே 32. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639 33. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006 34. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள் - டென்மார்க் நாட்டவர் 35. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு 36. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620 37. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை 38. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி 39. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே 40. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள் 41. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை 42. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5 43. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள இடம் - விழுப்புரம் 44. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32 45. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை 46. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் 47. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங் 48. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் – இராமநாதபுரம் 49. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல் 50. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி ஆதாரம் : கல்விச்சோலை