தமிழகம்

தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்.

தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்

மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை

மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)

மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

(உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)

மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

கோயில் நகரம் – மதுரை

தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

(ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி

ஆதாரம் : கல்விச்சோலை