வினாக்கள் பகுதி 1 முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ? கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ? சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ? இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ? பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ? கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ? அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ? கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ? செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ? மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ? பதில்கள் பகுதி - 1 அன்னை தெரசா, கெப்ளர், ரஷ்யர்கள், 1860, ஜனவரி 3, கோமுகம், எருசேலம் நாட்டில், லிக்னோஸ், இர்வின் லாங்மூர், ஜப்பான். வினாக்கள் பகுதி - 2 உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ? மில்லினியம் டோன் எங்குள்ளது ? உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ? பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ? லில்லி பூக்களை உடைய நாடு எது ? பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ? சோகத்தை குறிக்கும் ராகம் எது ? நதிகள் இல்லாத நாடு எது ? சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ? பதில்கள் பகுதி - 2 லெனின், கிரீன்விச், கரையான், சலவைக்கல், கனடா, 55 மொழிகளில், 22 மாதம், முகாரி, சவூதி அரேபியா, மீத்தேன். வினாக்கள் பகுதி - 3 இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ? திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ? சீனாவின் புனித விலங்கு எது ? மாம்பழத்தின் பிறப்பிடம் எது ? ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ? தங்கப்போர்வை நிலம் எது ? தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ? கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ? போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள் பகுதி - 3 பாடலிபுத்திரம், 8 ஆயிரம் லிட்டர், பன்றி, இந்தியா, கிமோனா, ஆஸ்திரேலியா, மூன்று, வில்லோ மரம், நீயூசிலாந்து, பிட்மேன். வினாக்கள் பகுதி - 4 திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? இந்தியாவின் தேசிய மரம் எது ? முதல் தமிழ் பத்திரிகை எது ? தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ? இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ? தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ? இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ? இந்தியாவின் தேசிய காலண்டர் எது ? PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ? இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ? பதில்கள் பகுதி - 4 குறிப்பறிதல், ஆலமரம், சிலோன் கெஜட், சுதேசமித்திரன், சரோஜினி அரிச்சந்திரன், பாத்திமா பீவி, பெங்களூர், சகாப்தம், Postal Index Code, 1498 -ல். வினாக்கள் பகுதி - 5 கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ? சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ? உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ? டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ? பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ? திட்டக்கமிஷனின் தலைவர் யார் ? இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ? ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ? கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ? பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ? பதில்கள் பகுதி - 5 இந்தியா, வன்மீகம், இந்தியா, வானம்பாடி, விக்டோரியா மகாராணி, பிரதமர், விசாகப்பட்டினம், அல்பேனியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து. வினாக்கள் பகுதி - 6 முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ? குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ? ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ? சர்வதேச உணவுப்பொருள் எது ? காகமே இல்லாத நாடு எது ? எரிமலை இல்லாத கண்டம் எது ? கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ? உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ? தமிழ்நாட்டின் மரம் எது ? முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது? பதில்கள் பகுதி - 7 மெக்கா, விஸ்வநாதன் ஆனந்த், மூன்று, முட்டைகோஸ், நீயூசிலாந்து, ஆஸ்திரேலியா, SPRUCE, கருவிழி, பனைமரம், பெரு. வினாக்கள் பகுதி - 8 காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ? தமிழ்நாட்டின் மலர் எது ? உலகின் அகலமான நதி எது ? உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ? திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ? ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ? தக்காளியின் பிறப்பிடம் எது ? மிகச்சிறிய கோள் எது ? விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ? குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ? பதில்கள் பகுதி - 8 போலந்து, செங்காந்தள் மலர், அமேசான், டாக்டர். இராதாகிருஷ்ணன், சென்னிமலை, ரோமர், அயர்லாந்து, புளூட்டோ, தாய்லாந்து, மெர்குரி. வினாக்கள் பகுதி - 9 ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ? மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ? முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ? கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ? கனநீரை கண்டுபிடித்தவர் யார் ? வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ? சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ? முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ? மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது? காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள் பகுதி - 9 ஒரே ஒரு முறை, ஓம், இத்தாலி, இங்கிலாந்து, யூரி, சிக்ஸ், எகிப்து நாட்டவர்கள், வில்கின்சன், 1912-ல், ரோஸ். வினாக்கள் பகுதி - 10 இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ? விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ? ஒமன் தலைநகரம் எது ? பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ? சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ? ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ? ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ? இத்தாலியின் தலை நகர் எது ? இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ? தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ? பதில்கள் பகுதி - 10 பாரத ரத்னா ஜப்பான், மஸ்கட், ரோமானியர்கள், 15 ஆண்டுகள், ஏப்ரல் 29 -ம் தேதி, 1752-ல், ரோம், ஜீ.வீ.மாவ்லங்கர், ஆனை முடி. ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்