அறிவியல் சார்ந்த பொது அறிவு தகவல்கள் * கழிவு நீக்கி - கரப்பான் பூச்சி * மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு * வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது * முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர் * மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின் * பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம் * வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள் * விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள் * இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி * மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி * இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - டாக்டர் அம்பேத்கார் * 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010 * இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி * இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர் * வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram * தூய்மையான நீரின் PH மதிப்பு - 7 * அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு * இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம் * சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம் * முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு * நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு * முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு * கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா * பின்னுகொடி தாவரம் - அவரை * ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை * பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம் * டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ் * பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்ட்ஸ் * தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம் * பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது. * தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன. * பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - ஃபுளோரிஜென் * இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம் * டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல் * முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட் * நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ் * ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள் * படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ் * மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி * அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல் * இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள் * பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி) * ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென் * 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று * கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ் * மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை * ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல் * மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல் * வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின் ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்