அறிவியல் துறைகள் சார்ந்த பொது அறிவு தகவல்கள் குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக் செல்லியல் - சைட்டாலஜி விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ் ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ் தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி நோய் இயல் - பேத்தாலஜி உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி மருந்தியல் - ஃபார்மகாலஜி உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர் மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர் உளவியல் - சைக்காலஜி மொழியியல் - ஃபினாலஜி குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ் பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி பறவையில் - ஆர்னித்தாலஜி பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி நரம்பியல் - நியூராலஜி மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ் தோட்டக்கலை - ஹார்டிகல்சர் திசுவியல் - ஹிஸ்டாலஜி நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ் பூஞ்சையியல் - மைக்காலஜி புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி மனித மரபியல் - ஜெனிடிக்ஸ் தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ் பூச்சியியல் - எண்டமாலஜி மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ் விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ் விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி வானவியல் - அஸ்ட்ராலஜி ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்