அறிவியல் துறைகள் சார்ந்த பொது அறிவு தகவல்கள் ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole 1 கிலோவாட் 1000 வாட் 1குதிரைத் திறன் - 746 வாட் புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2 புவிஈர்ப்பு மாறிலி 'G' - 6.673X10-11Nm2Kg-2 லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் - 1 தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் - 3.3X105 JKg-1 வோல்ட் தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி. ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்