பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி

தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் – பத்தமடை

தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் – கன்னியாகுமரி

24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் – மூங்கில்

சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை – வேங்கடம்

முதற் சங்கம் அமைவிடம் – தென் மதுரை

இரண்டாவது சங்கம் அமைவிடம் – கபாடபுரம்

மூன்றாவது சங்கம் அமைவிடம் – மதுரை

இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்

சங்க காலம் எனப்படுவது – கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை

நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்

வஞ்சி யாருடைய தலைநகரம் – சேர அரசர்கள்

பனம் பூ மாலையை அணிந்தவர்கள் – சேர அரசர்கள்

மின்னழுத்த வேறுபாட்டை அளக்க – வோல்ட் மீட்டர்

கடலின் ஆழம் அறிய – சோனா மீட்டர்

விமானங்களின் வேகத்தை அறிய – டேக்கோ மீட்டர்

கார் ஒடும் வேகத்தை அறிய – ஸ்பீடோ மீட்டர்

இரத்த அழுத்தத்தை அளக்க – பிக்மோ மானோ மீட்டர்

குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் – கிரியோஜனிக்

செல்லியல் – சைட்டாலஜி

விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு – அனாடமி

காற்றில் திண்ம பொருளின் இயக்கம் – அக்ரோடைனமிக்ஸ்

ஒலியியல் – அக்கவுஸ்டிக்ஸ்

தொல்பொருள் ஆராய்ச்சி – ஆர்க்கியாலஜி

சூரிய வைத்தியம் – ஹெலியோதெரபி

நோய் இயல் – பேத்தாலஜி

உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் – ரூமட்டாலஜி

உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் – யூராலஜி

மலைச் சிகரங்கள் பற்றியது – ஓராலஜி

கனவுகள் பற்றிய ஆராய்ச்சி – ஒனிராலஜி

மருந்தியல் – ஃபார்மகாலஜி

உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது – ஆன்காலஜி

பட்டுப்பூச்சி வளர்ப்பு – செரிகல்சர்

மீன்வளர்ப்பு – ஃபிஸிகல்சர்

உளவியல் – சைக்காலஜி

மொழியியல் – ஃபினாலஜி

ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை