அறிவியல் தகவல்கள்

# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்

# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்

# புவி நாட்டம் உடையது – வேர்

# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்

# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை

# ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.

# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா

# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்

# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்

# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு

# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ

# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி

# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்

# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்

# தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை

# ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்

# அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்

# விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா

# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்

# தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்

# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்

# எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்

# பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்

# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்

# ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.

# முதல் 10 இயல் எண்களின் சராசரி – 5.5

# -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி – 0

# 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40

# எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்

# π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா

# வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி

# சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு

# ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்

# முக்கோணத்தின் வகைகள் – 6

# பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.

# நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.

# வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்

# அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2

# 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.

# 1000 கி.கி என்பது – 1 டன்

# தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.

# ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்

# 3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்

# 4/7-ன் சமான பின்னம் – 16/28

# இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.

# 0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.

# மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000

# ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52

# நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை – கி.கி.

# S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்

# கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600

# ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.

# வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு

# ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்

# கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்

# நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்

# மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு

# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி

# இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா

# மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு

# இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு

# வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்

# பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்

# எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15

# மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்

# சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை

# மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்

# கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.

# பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா

# பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்

# இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்

# இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்

# இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் – ஜோசப் பிரிஸ்ட்லி

# இரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு

# தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி

# இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் – லேடக்ஸ்

# இட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா

# மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் – மகரந்தச் சேர்க்கை

# இரும்பை கொண்டுள்ள ஹிமோகுளோபின் எனும் புரதத்தை கொண்ட அணு எது? – சிவப்பு அணு

# இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது? – ஹிமோகுளோபின்

# வாயுக்களை கடத்த உதவுவது எது? – ஹிமோகுளோபின்

# உட்கரு உள்ள ரத்த அணு எது? – வெள்ளை அணு

# ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு? – 5,000 முதல் 10,000 வரை

# நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது? – வெள்ளை அணு

# ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது? – தட்டை அணுக்கள்

# ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் தட்டை அணுக்கள் எவ்வளவு? – 1,50,000 முதல் 3,00,000 வரை

# உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது? – ரத்தம்

# ரத்தம் ஒரு__________ கரைசல் – தாங்கல் கரைசல்

# உடலில் கார, அமில தன்மையை நிலை நிறுத்துவது எது? – ரத்தம்

# ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்? – வில்லியம் ஹார்வி

# வெள்ளை அணுக்களின் வாழ் நாள் – 4 வாரங்கள்

# 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது? – பன்னாட்டு அலகு முறை (SI – System International)

# SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை? – ஏழு

# SI அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை? – இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்)

# நீளத்தின் அலகு என்ன? – மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம்)

# நிறையின் அலகு என்ன? – கி.கிராம்

# காலம் / நேரத்த்தின் அலகு என்ன? – வினாடி

# மின்னோட்டதின் அலகு என்ன? – ஆம்பியர்

# வெப்பநிலையின் அலகு என்ன? – கெல்வின் (பனிக்கட்டி, நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)

# விசையின் அலகு என்ன? – நியுட்டன்

# வேலையின் அலகு என்ன?- ஜுல்

# பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது? – மோல்

# ஒளிச்செறிவின் அலகு என்ன? – கேண்டிலா

# தளக்கோணத்தின் அலகு என்ன?- ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்)

# திண்மக் கோணத்தின் அலகு என்ன? – ஸ்டிரேடியன்

# துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்)

# வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? – (முதன்மை கோல் பிரிவு – துணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ

# வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது_____எனப்படும் – சுழிப்பிழை எனப்படும்

# வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் – நேர் பிழை

# வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் – எதிர் பிழை

# பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி

# மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது? – திருகு அளவி

# ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு_____க்கு நேர் தகவில் இருக்கும் – சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்

# ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு

# இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? – 10 மி. கிராம்

# இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி______எனப்படும் – நிலைப்புள்ளி எனப்படும்

# திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? – 0.01 மி.மீ

# ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் – நிறை எனப்படும்

# ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? – கலிலியோ

# மொகஞ்சதாரோவில் இருந்த பெரிய குளம் எதனால் கட்டப்பட்டது? – செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை

# மொகஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பு எது?- தானியக்களஞ்சியம்

# செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் யார்? – தியோடர் ஸ்ச்வான் மற்றும் ஜேக்கப் ஸீலீடன்

# உயிரனங்களின் அடிப்படை அலகு எது? – செல்

# செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர் – செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்

# செல்லைக் கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ஹீக்

# செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? – உட்கரு

# உட்கருவை கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ப்ரெளன்

# குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? – உட்கரு

ஆதாரம் : கல்விச்சோலை