இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஆண்டுகள்

பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757

இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களுர்

வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிளைவ்

ஹைதர் அலி மறைந்த ஆண்டு - 1782

பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு - 1784

காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது - நிலையான நிலவரித்திட்டம்

காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர் - சர்ஜான் ஷோர்

பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு - 1786

நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு - 1799

சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர் - சுர்ஜி அர்ஜூன்கான்

வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர் - வெல்லெஸ்லிபிரபு

கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம் - மார்குயிஸ்

வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ் - சமாச்சார் தர்பான்

ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு - 1814

1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது - நேப்பாளம்

கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - சஹேளலி

மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு - 1761

தக்கர்களை ஒடுக்கிய மேஜர் - கர்னல் சீமன்

இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு - 1835

சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது - வில்லியம் பெண்டிங்

வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு - 1806

ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை -இரட்டைபடி

டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு - 1849

எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள் - பஞ்சாப்

பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு - 1853

தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர் - ஓஷாகன்னசே

நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர் - டல்ஹவுசி

மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம் - டாக்கா

மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு - கிராமம்

ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம் - பனாரஸ்

விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1855

1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது - 10

சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது - 14

ஹிடாகாரிணி சபையை அமைத்தவர் - அம்பேத்கார்

மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு - 1835

நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர் - கர்னல் கேம்ப்பெல்.

கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம் - இராமனாதபுரம்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் - ஜெகவீர பாண்டியன்

கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம் - கயத்தாறு

பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி - மேஜர் பானர்மேன்

வேலூர் கலகத்திற்கான காரணம் - புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்

வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி - கர்னல் பான்கோர்ட்

கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர் - மேஜர் கூட்ஸ்

1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர் - வீர சவார்க்கர்

1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம் - கொழுப்பு தடவபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்

பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய் - மங்கள் பாண்டே

பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார் - அலகாபாத்

இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி -கிச்சனர் பிரபு

இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங்பிரபு

நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1878

முதலாவது பஞ்ச நிவாரணக் குழுயேற்றவர் - சர்ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி

இந்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1904

பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு - 1828

அலகார் இயக்கத்தை தொடங்கியவர் - சர்சையது அகமதுகான்

சத்திய ஞானசபை நிறுவப்பட்ட ஆண்டு - வடலூர்

இராஜாராம் மோகன்ராய் தொடங்கிய வங்காளப்பத்திரிக்கை - சம்வாத்கௌமுகி

சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் - சத்யார்த்த பிரகாஷ்

சத்ய சோதக் சமாஜத்தை நிறுவியவர் - ஜோதிபா கோவிந்தா பூலே

தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் எனப் பாராட்டப்பெற்றவர் - பெரியவர்

இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர் - ஏ.ஓ.ஹயூம்

மிதவாதிகளின் தலைவர் - கோகலே

தீவிரவாதிகளின் தலைவர் - திலகர்

பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையில் உறுப்பினரான முதல் இந்தியர் - தாதாபாய் நௌரோஜி

முஸ்லிம்லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1906

சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு - 1907

அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய இடம் - சென்னை – அடையாறு

பாரத் மாதா சங்கத்தைத் தோற்றுவித்தவர் - நீலகண்ட பிரம்மச்சாரி

கேடா சத்யா கிரகத்தை காந்தி யாருக்காகத் தொடங்கினார் - குடியானவர்கள்

சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு - 1922

ரௌலட்சட்டத்தின் ஆண்டு - 1919

வகுப்புவாரி கொடையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் - ராம்சே மெக்டோனால்டு

இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானம் கொண்டு வந்தவர் -ஜி.சுப்ரமணிய அய்யர்

வேதாரண்ய உப்பு சத்யா கிரகத்திற்கு தலைமை தாங்கியவர் - ராஜாஜி

சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு - 1907

சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர் - வ.உ.சிதம்பரனார்

தென்னிந்திய நல உரிமை சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1916

இந்து சமய அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1921

சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம் - 1909

தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழுவில் இடம் பெற்ற முதல் சட்ட உறுப்பினர்-எஸ்.பி.சின்ஹா

அரசியலமைப்புக் குழுவிற்கு தலைவர் - டாக்டர்.ராஜேந்திர பிரசாத்

இந்திய ஒன்றியத்தில் சேர மறுத்த அரசு - ஹைதராபாத்

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவைக்கு தலைமையேற்றவர் - மொராஜி தேசாய்

முதலாவது இந்திய தொழில் நுட்ப கழகம் துவக்கப்பட்ட இடம் - காரக்பூர்

இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்

ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1953

நவீன இந்தியாவின் சிற்பி - நேரு

புதியக்கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் - ராஜிவ்காந்தி

உணவில் தன்னிறைவை அடைவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது - பசுமைப்புரட்சி

ஆதாரம் : கல்வி அறக்கட்டளை