தலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்

இந்தியாவின் இரும்பு மனிதர் -சர்தார் வல்லபாய் படேல்.

இந்தியாவின் நைட்டிங்கேல் -கவிக்குயில் சரோஜினிநாயுடு.

இந்தியாவின் முதும்பெரும் மனிதர் - தாதாபாய் நெளரோஜி.

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை -ராஜாராம் மோகன்ராய்.

லோகமான்யர் -பாலகங்காதர திலகர்.

லோக்நாயக் -ஜெயபிரகாஷ் நாராயணன்.

தேசபந்து -சித்தரஞ்சன் தாஸ்.

தீனபந்து -சி.தி.ஆண்ட்ரூஸ்.

பங்கபந்து -ஷேக் முஜிபூர் ரஹ்மான்.

குருதேவ் -ரவீந்தரநாத் தாகூர்.

மனிதருள் மாணிக்கம் -ஜவஹர்லால் நேரு.

அமைதி மனிதர் -லால்பகதூர் சாஸ்திரி.

தமிழ்த்தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.

தேசபக்தர்களின் தேசபக்தர் -சுபாஷ் சந்திரபோஸ்.

தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர் அண்ணா.

கவிச்சக்கரவர்த்தி -கம்பர்.

திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.

மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணா.

தனித்தமிழ் இசைக்காவலர் -இராசா அண்ணாமலைச் செட்டியார்.

தமிழ் நாவலின் தந்தை -மாயூரம் வேத நாயகம் பிள்ளை

சிறுகதையின் தந்தை -வ.வே.சு.ஜயர்.

தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா -மு.வ.

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்.

தமிழ்நாட்டின் மாபஸான் & சிறுகதை மன்னன் -புதுமைப்பித்தன்.

புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமுத்து.

வைக்கம் வீரர் -ஈ.வே.ரா.

தமிழ்த்தாத்தா -உ.வே.சுவாமிநாதய்யர்.

தமிழ் நாடகவியலின் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்.

தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.

முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -மறைமலை அடிகள்.

பைந்தமிழ்த்தேர்ப்பாகன் -பாரதியார்.

கர்மவீரர் -காமராஜர்.

கவியோகி - சுத்தானந்த பாரதியார்.

மூதறிஞர் -ராஜாஜி.

தொண்டர்சீர் பரவுவார் -சேக்கிழார்.

சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்.

சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை.

சொல்லின் செல்வன் -அனுமன்.

ஆதாரம் : கல்விச்சோலை