அறிமுகம் தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜர் விருது பெறும் விருதாளருக்கு விருது தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார். பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர்கள் 2006 - திருநாவுக்கரசு 2007 - மாரிமுத்து 2008 - விருது வழங்கப்படவில்லை 2009 - விருதுநகர் இரா. சொக்கர் 2010 - ஜெயந்தி நடராசன் 2011 - திண்டிவனம் ராமமூர்த்தி 2012 - சிங்கார வடிவேல் 2013 - கி. அய்யாறு வாண்டையார் 2014 - கருமுத்து T. கண்ணன் 2015 - டாக்டர்.ஆர்.வெங்கடசாமி 2016 - திரு. நீலகண்டன் 2017 - முனைவர் தா.ரா. தினகரன் 2018 - திரு.பழ.நெடுமாறன் 2019 - முனைவர் மா.சு.மதிவாணன் 22020 - முனைவர் ச. தேவராஜ் 2021 - முனைவர் குமரிஅனந்தன் 2022 - திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2023 - திரு. உ. பலராமன் 2024 - திரு. கே.வி. தங்கபாலு ஆதாரம் : தமிழ் வளர்ச்சித்துறை