டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

தமிழ்நாட்டின் பிராத்தனை பாடலான "நீராடும் கடலுத்த பாடல்" எதிலிருந்து பெறப்பட்டது - மனோன்மணியம்

தமிழ்நாட்டில் கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம் அமைந்துள்ள இடம் - புகளூர்

தமிழ்நாட்டில் அரிதான சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம் - கலக்காடு

சென்னைக்கு குடிநீர் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது - கிருஷ்ணா நதி

மதுரை பாண்டிய அரசர்களின் இரண்டாவது தலைநகரம் தலைநகரம், முதலாவது எது? - சிவகங்கை

திருச்சிக்கு அருகாமையில்லுள்ள திருவறும்பூரில் இயங்கும் "பெல்" நிறுவனம் உற்பத்தி செய்வது - உயர் அழுத்த கொதிகலன்கள்

தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது - கல்பாக்கம்

கோயில் நகரமான ராமேஸ்வரத்தை பிரிக்கும் நீரோட்டம் - பாம்பன் கால்வாய்

தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை கொண்டுவந்தவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் - முதலாம் ராஜேந்திரசோழர்

உலகிலேயே முதல் பெண் பிரதமர் - பண்டாரநாயக்

காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகிறது - பாண்டிச்சேரி, தமிழ்நாடு - கர்நாடகா

நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு மடங்களை நிறுவிய தந்தை - ஆதிசங்கராச்சாரியார்

எட்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் - தஞ்சாவூர்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் - பச்சேந்திரிபால்

ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் எங்கு அமைந்துள்ளது - சென்னை

1993-இல் ஜவஹர்லால் நேரு தங்க கோப்பைக்கான கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் - சென்னை

தொட்டில் குழந்தை திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு

1995-க்கான திருவள்ளூவர் விருது யாருக்கு வழங்கப்பட்டது - திரு. பி.எஸ்.ஆர். ராவ்

1993-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல் - காதுகள்.

மதர் தெரசா இல்லம் குழந்தைகளுக்கான காப்பகம் உள்ள இடம் - சேலம்

முதல் மகளிர் காவல்நிலையம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது - தமிழ்நாடு

தஞ்சாவூரில் உள்ள "சரஸ்வதி மகால் நூலகம்" யாரால் நிறுவப்பட்டது - இரண்டாவது சரபோஜி

கண்ணாம்பாடி அணைக்கட்டு எந்த நதியின் மேல் கட்டுப்பட்டுள்ளது - காவேரி நதி

சங்க கால இலக்கியங்கலில் காணப்படும் மொழி - தமிழ்

இந்திரா காந்தி அணுசக்கதி கேந்திரம் அமைந்துள்ள இடம் - கல்பாக்கம்

"பட்சி தீர்த்தம்" என்றழைக்கப்படும் இடம் - திருக்கழுகுன்றம்

ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் - ஸ்ரீரங்கம்

1893-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சமயப் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டவர் - சுவாமி விவேகானந்தர்

மகாபலிபுரத்திலுள்ள கோவில்கள் யார் ஆட்சியில் கட்டப்பட்டது - பல்லவர்கள்

மகாபலிபுரத்திலுள்ள ஏழு ரதங்களில் குறிப்பிட்ட கலையை ஆதரித்தவர் - பல்லவர்கள்

சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் - குதிரை

தமிழகத்தில் லிக்னைட் கிடைக்கும் இடம் - நெய்வேலி

அரபிக்கடலில் கலக்காத நதி - மகாநதி

மகாநதி மேல் கட்டப்பட்டுள்ள அணை - ஹிராகுட்

தமிழ்நாட்டில் கடலோரப் பிரதேசத்தில் பெரும்பாலான மழைபெய்யும் காலம் - அக்டோபர் - நவம்பர்

"ஏழைகளின் ஊட்டின்" என்பது - ஏற்காடு

தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி

மதராஸ் மாநிலம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றியவர் - சி.என். அண்ணாத்துரை

தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்பாசனம் - குழாய் கிணறுகள்

தமிழகத்தில் இருந்து வரும் பழமையான மருத்துவமுறை - ஆயுர்வேதம்

சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம் - எட்டயபுரம்

'நிர்மாண திட்டம்' எதை நிர்வகிக்கிறது - கிராம கட்டுமானத்திற்கான நடவடிக்கைகள்

நரிமணம் எண்ணெய் வளம் எந்த மாவட்டத்தில் உள்ளது - தஞ்சாவூர்

பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் - தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலி

தமிழகத்தில் வேடந்தங்கள் எதன் சரணாலயம் - பறவைகளின்

தொட்டபெட்டா சிகரம் எந்த மாவட்டத்தில் உள்ளது - நீலகிரி

"அர்த்தமுள்ள இந்து மதம்" எழுதியவர் - கண்ணதாசன்

மகாத்மா காந்தியின் தயார் பெயர் - புட்லிபாய்

அமைதியின் சின்னம் – புறா

ஆதாரம் : மனிதநேயா அறக்கட்டளை, சென்னை