டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

மவுரியப் பேரரசின் முக்கிய வரி - நிலவரி

மவுரியர் கால கல் தூண் - சாரநாத் கல்தூண்

மவுரியர் கலை வளர்ச்சியினால் எழுந்த ஸ்தூபி - சாஞ்சி ஸ்தூபி

மவுரியர் கலையை வெளிப்படுத்தும் குகைக்கோவில் - பராபர் குகைக் கோவில்

குஷானர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய காலம் - கி.மு.200 முதல் கி.மு.100

குஷானர்களின் இனம் - யூச்சி

குஷானர்களின் தலைநகரம் - புருஷபுரம்

குஷானர்களின் வீழ்ச்சிக்குப் பின் வந்த பேரரசு - குப்தப் பேரரசு

கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் - புத்தம்

கனிஷ்கர் அரியணை ஏறிய ஆண்டு - கி.பி. 78

கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் - மகாயான புத்த சமயம்

கனிஷ்கர் அவையிலிருந்த புத்த சமய அறிஞர் - அசுவ கோசர்

புத்த மதத்தில் மகாயானம் -ஹீனயானம் என இரு பிரிவுகள் தோன்றியது - கனிஷ்கர் காலத்தில்

கனிஷ்கர் கட்டிய புத்த சமய மாநாடு - நான்காம் புத்த மாநாடு

கனிஷ்கர் காலத்தில் தோன்றிய சிற்பக்கலை - காந்தார சிற்பக்கலை

புத்தரைக் கடவுளாக வழிபட்ட சமயம் - மகாயானம்

காந்தார சிற்பக்கலை என்பது - இந்திய-கிரேக்க கலை இணைந்தது.

முதலாம் சந்திரகுப்தரைத் திருமணம் செய்து கொண்ட இளவரசி - லிச்சாவி நாட்டு இளவரசி

சமுத்திர குப்தர் யாருடைய புதல்வர் - முதலாம் சந்திர குப்தர்

சமுத்திர குப்தரின் வெற்றியைத் குறிப்பிடும் கல்வெட்டு - அலகாபாத் கல்வெட்டு

இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் - சமுத்திர குப்தர்

விக்கிரமாதித்தர் என அழைக்கப்பட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர்

இரண்டாண் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி - பாஹியான்

இந்தியாவில் பாஹியான் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார் - 9 ஆண்டுகள்

இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்த அறிஞர்கள் - நவரத்தினங்கள்

நவரத்தினங்களில் முதன்மையானவர் - காளிதாசர்

குப்தர்கள் காலத்தில் அமைந்த குகைகோவில் எங்குள்ளது - உதயகிரி

குப்தர்கள் கால கட்டிடக்கலைக்கு நல்லசான்று - தியோகரின் தசாவராக் கோவில்

குப்தர்கள் கால ஒவியக் கலைக்குச் சான்று - அஜந்தா குகை ஒவியம்

குப்தர் காலத்தில் இருந்த வானியல், கணிதம், ஜோதிடம் ஆகியவற்றின் அறிஞர் - தன்வந்திரி

குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகம் - நாளந்தா பல்கலைக்கழகம்

குப்தர்கள் காலத்தில் இருந்த சிறந்த வானியல் அறிஞர் - ஆரியப்பட்டா

ரகுவம்சம் என்னும் காவியத்தைப் படைத்தவர் - காளிதாசன்

குப்தர்கள் காலம் இயற்றிய வரலாற்றில் - பொற்காலம்

வர்த்தமானங்களில் தலை சிறந்தவர் - ஹர்ஷவர்த்தனர்

ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்காலம் - கி.பி. 606 முதல் 647 வரை

ஹர்ஷவர்த்தனரின் தந்தை - பிரபாகர வர்த்தனர்

ஹர்ஷவர்த்தனரின் தமையன் - ராஜ்யவர்த்தனர்

ஹர்ஷவர்த்தனரின் சகோதரி - ராஜ்ஸ்ரீ

ஹர்ஷவர்த்தனரின் தமையன் ராஜ்யவர்த்தனைத் தந்திரமாகக் கொன்றவன் - தேவகுப்தன்

ஹர்ஷவர்த்தனர் அரியணை ஏறும் பொழுது அவருக்க வயது - 16

ஹர்ஷர் தம் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார் - தானேஸ்வரம் - கன்னோசி

ஹர்ஷரின் தக்காணப்படையெடுப்பில் அவருடன் போரிட்ட மன்னர் - இரண்டாம் புலிகேசி

ராஜ்ஸ்ரீயை மண முடித்தவர் - மவுகாரி மன்னர் கிரகவர்மன்

கிரகவர்மனைக் கொன்று ராஜ்ஸ்ரீயைச் சிறைப்பிடித்தவர் - தேவகுப்தன் - சகாங்கன்

யுவான்சுவாங்கின்ன பயணக்குறிப்புகளின் பெயர் - சியூக்கி

இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்

தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மச்சக்கரம்

நான்காவது பவுத்த மாநாட்டை கட்டியவர் - கனிஷ்கர்

ஹர்ஷரைபர் பற்றி அறிய உதவும் நூல் - ஹர்ச சரிதம்

ஆதாரம் : தினமணி