டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

பாக்டீரியா ஒரு தாவரம் ஏனெனில் - அது செல்சுவரை பெற்றிருக்கிறது.

இந்தியாவின் முதன்மையான நிலக்கரி நுகர்வோர் - இரயில் போக்குவரத்து

இந்தியா என்ற பெயர் எதிலிருந்து வந்தது - இந்து நதி

உலகில் அதிகயளவில் ரப்பர் உற்பத்தி செய்யும் நாடு - மலேசியா

இந்தியாவில் அதிகயளவில் மழைபெறும் இடம் - மவுசின்ராம்

மூளையில் அறிவு கூர்மை சம்மந்தப்பட்ட பகுதி - பெருமூளை

பூவின் ஒரு பகுதி விதையாக வளருகிறது - சூல்

வெடிமருந்து துளைக் கண்டுபிடித்தவர் - ரோகன் பேகன்

காற்று - ஒரு கலவை

சைக்ளோட்ரான் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - தாம்சன்

எலும்பில்லுள்ள தனிமம் - ஆக்ஸிஜன்

டிரக்கோமா எதன் நோய் - கண்கள் நோய்

போலியோ தடுப்பிற்கு மருந்து கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் சபின்

எதிர்மின்வாய் கதிர்கள் அடங்கியது - எலக்ட்ரான்கள்

படிகாரம் என்பது - டபுள் சால்ட்

கிரியா ஊக்கத்தினை தருவது - ஆக்ஸிஜன்

மனிதனுக்கு சாராரணமாக இருக்க வேண்டிய இரத்த அழுத்தம் - 140/80

மரபு அணுக்கள் எதனால் உண்டாகிறது - DNA

மைய மின் வாயிலுள்ள உலர்ந்த செல் எதனால் செய்யப்பட்டது - கார்பன்

அணு எதிர் வினையில் பயன்படுத்துவது- நியூட்ரான்களை சமப்படுத்த

ஒளி வருடத்தின் அலகு - தொலைவு

மின்சாரத்தின் அலகு - ஆம்பியர்

சப்தத்தின் அளவு - டெசிபல்

சுத்த தங்கம் என்பது - 24 காரட்

மனித உடலில் உள்ள பெரிய சுரப்பு - கல்லீரல்

கடினமான உலோகம் - டங்க்ஸ்டன்

குறைந்தளவு கதிரியக்கம் கொண்டது - குறைவான ரேடியோ அலைகள்

புரதம் அதிகமாக காணப்படுவது - மீன்

இரத்தத்தில் காற்று நுழைந்து வெளியேறும் பெளதீக செய்கை - சிதறுவது

சூரிய வெளிச்சத்தின் கதிர்கள் பூமியை அடைய சுமாராக எடுத்துக்கொள்ளும் நேரம் - 8 நிமிடங்கள்

ரொட்டி செய்வதில் காடியை உபயோகிக்க காரணம் - அதிலுள்ள கார்போனிக் டையாக்சைட் அடங்கியுள்ளது.

"Ocean of Storms" என்ற பெயர் பெற்றது - கார்போனிக் டையாக்சைட்

இந்தியாவில் செயற்கை கோள் இட்டும் இடம் - பீன்யா

ரப்பர் ஒரு - இயற்கை பாலிமர் அற்றது.

காடி (Vinegar) இயற்கையாகவே அமிலத் தன்மையுடன் இருக்கக் காரணம் - அசிட்டிக் அமிலம்

கால்குலஸைக் கண்டுபிடித்த விஞ்ஞானி - ஐசக் நியூட்டன்

நமது உடலிலுள்ள பெரிய தசை - முழங்கால் கீழேயுள்ள ஆடுதசை

சூரிய வெளிச்சம் எதனை கொடுக்கிறது - வைட்டமின் - D

குளிர் ரத்தப் பிராணி - பாம்பு

முட்டை எந்த வைட்டமின் தவிர எல்லாவித சத்துக்களையும் கொண்டது - வைட்டமின் - சி

இந்தியாவில் பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - மும்பை

திரவத்தில் வளரும் செடிகளின் விஞ்ஞானம் - ஹைட்ரோபோனிக்ஸ்

அனிச்சைச் செயலைக் கட்டுப்படுத்துவது - தண்டுவடம்

சரா சரி மனிதனுடைய உடலில் இருக்கும் தண்ணூரின் சதவீதம் - 65 சதவீதம்

வெடிமருந்து முதன் முதலில் யாரால் தயாரிக்கப்பட்டது - சீனர்கள்

சாக்ரடீஸ் என்பவர் - ஒரு தத்துவ ஞானி

உலகிலேயே முதன்முதலில் பூமியின் தென் துருவத்தில் காலடி வைத்த இந்தியர் - ஜே.கே.பாஜாஜ்

பூமியில் அதிக அளவில் கிடைக்கும் உலோகம் - அலுமினியம்

எப்சம் உப்பின் வேதிப் பெயர் - மக்னீசியம் சல்பேட்

மின்முலாம் பூசும் கலை யாரால் எடுத்துக் கூறப்பட்டது - பாரடே

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி