டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - கொல்கத்தா

தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை

இந்தியாவின் யூதர்கள் வாழும் இடம் - கொச்சி

அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா

புகழ்பெற்ற மூலதனம் என்ற நூலை இயற்றியவர் - கார்ல் மார்க்ஸ்

தமிழகத்தில் உயர் அழுத்த கொதிகலன்கள் தயாராகும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - துவாக்குடி - திருச்சி

தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ள இடம் - திருச்சிராப்பள்ளி

வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் - அண்டார்டிகா

தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கோயம்புத்தூர்

இந்தியாவில் மிகக் குறைந்த அளவு காடுகளைக் கொண்ட மாநிலம் - குஜராத்

பவளத் தீவுகள் காணப்படும் இடம் - இலட்சத்தீவுகள்

தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படுவது - கொடைக்கானல்

எரிமலையே இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா

மூலிகை அருவிகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் தமிழக நகரம் - குற்றாலம்

உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி - டிடிகாகா ஏரி - உயரம் 12,500 அடி

உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு - வெனிசுலா

இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு - சுமார் 70 மில்லியன் ஏக்கர்கள்

கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பீகார்

ஆசியாவின் மிக நீளமான நதி- யாங்சீ - சீனா

உலகின் மிகப் பெரிய தீபகற்பம் - அரேபிய தீபகற்பம்

புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று வர்ணிக்கப்படுவது - காடுகள்

உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு - அமெரிக்கா

இந்தியாவின் எந்தப்பகுதி சூரியன் உதயமாகும் மாநிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்

பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் - கர்நாடகம்

ஹிராகுட் அணைக்கட்டு அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா

இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் - பஞ்சாப்

இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்

உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்

உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை

ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்

ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி

தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்

ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி

அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்

தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி

தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு

வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி

தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி

சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா

சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்

இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்

இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா

காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து

சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை

லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்

மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்

சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி

உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா

மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி