அருங்காட்சியகத்துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Aerophone காற்றிசைக் கருவி Animal Figurine சிறு விலங்குச் சிலை Archival Material ஆவணக்காப்புப் பொருள் Astronomical Museum வானியல் அருங்காட்சியகம் Burian Urn முதுமக்கள் தாழி / புதைதாழி Celestial Globe வான விளக்கப்படம் Children’s Museum சிறார் அருங்காட்சியகம் Display Stand காட்சிப் பொருட்கள் நிறுத்தீடு Maintenance of Compiled Documents ஆவணத் தொகுப்புப் பேணுகை Documentary Evidence Maintenance ஆவணச் சான்று பேணுகை Evolutionary Model படிநிலை வளர்ச்சி தோற்றப் படிமம் Exciting Display மெய்சிலிர்க்கும் காட்சியமைவு Exhibition Technique பொருட்காட்சி அமைக்கும் நுட்பம் Frescoes சுவர்க்கோல ஓவியம் Horologue நேர அளவி / கால அளவி Microfilming Unit நுண்படச் சுருளாக்கப் பிரிவு Mobile Exhibition நடமாடும் கண்காட்சி Museo-engineering அருங்காட்சியகப் பொறியியல் Open Air Museums திறந்தவெளி அருங்காட்சியகங்கள் Pen-pistal தூவல் வடிவத் துமுக்கி Pottery Coffin சுடுமண் பிணப்பெட்டி Rural Museum ஊரக அருங்காட்சியகம் Static Museum நிலை அருங்காட்சியகம் Thematic Exhibition கருப்பொருள் கண்காட்சி ஆதாரம்: சொல்வயல்