உணவுக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Althaiophobia அடுமனை உணவச்சம் Bland Diet ஊறுபாடிலா உணவு Bread and Cheese ஊதப்பமும் பாலடைக்கட்டியும் Breadman அடு மடையன் Bush Tucker நரிக்குறவருணா Clean Eating தூவுணா Dark Kitchen தூதஞ்சல் உணவு / எடுப்புணவு Diet Roll பத்திய உணவு / திட்ட உணவு முறை Edacious உணவுப் பேரவா Edacity பேருண்டியவா Energy Food ஊட்டவுணா Epicure சுவையூண் விரும்பி Exophagy பிற இன மாந்தர் கறியுண்ணி Feastrite விருந்து முறை Female Cook அடுமகள் Masticate நொறுங்க உண் Meat Diet புலாலுணவு Meat Eating புலாலுண்ணல் Messmate உடன் உண்ணுநர் Postmealing பசியாறிப் பேசல் Puff Pastry குழையூண் பொதியப்பம் Simnel Cake உலர்கனி வெட்டப்பம் Soiree மாலை விருந்து Xerophagy வறட்டுணா முறை ஆதாரம்: சொல்வயல்