கட்டடக் கட்டமைப்புத்துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Architectural Wing கட்டடக் கலைப் பிரிவு Anti-skid Tiles வழுக்காத தரை ஓடுகள் Arising Report கட்டடம் எழும் அறிக்கை Brackets தாங்கிகள் Chief Architect தலைமைக் கட்டடக் கலைஞர் Chief Engineer தலைமைப் பொறியாளர் Chief Tenant தலைமைக் குடியிருப்பவர் Circuit Houses சுற்றுலா மாளிகை Construction & Maintenance Wing கட்டுமானம் (ம) பராமரிப்புப் பிரிவு Floor Plan தரைத் திட்டம் Handover Possession உடைமையை ஒப்படை Inspection of Building கட்டட ஆய்வு Irrigation Structure பாசனக் கட்டமைப்பு Mahila Court Buildings மகளிர் நீதிமன்றக் கட்டடங்கள் Meticulous Planning துல்லியத் திட்டமிடல் Monuments நினைவகங்கள் National Building Code தேசியக் கட்டடக் குறியீடு Post-disaster பேரிடருக்குப் பின் Pre-disaster பேரிடருக்கு முன் Private Lease தனியார் குத்தகை Quality Control Wing தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு Rent Control வாடகைக் கட்டுப்பாடு Allotment Proceeding ஒதுக்கீட்டாணை Technical Guidance தொழில்நுட்ப வழிகாட்டல் Warehouses பாதுகாப்புக் கிடங்குகள் ஆதாரம்: சொல்வயல்