கட்டடக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Adobe பசுமைக்கல் / சுடாத செங்கல் Aggregate கற்கோவை Architecture கட்டடக்கலை Balcony மாடிமுற்றம் / மதலை மாடம் Baluster கந்தணி / சிறுதூண் Buttress உதைசுவர் Canopy கவிகை Ceiling உட்கூரை Cob வைக்களிச்சுவர் Concrete கற்காரை Corbel தண்டையம் Cottage சிற்றில் Courtyard முற்றம் Rammed Earth திமித்த மண் Verandah தாழ்வாரம் Window சாளரம் / காலதர் Cost Effectiveness பயன்செலவுதிறன் Cone கூம்பு Arc வட்டை / வளைவு Arch கமான் / கவான் / வளைவு Curing பதப்படுத்தல் Rat Trap Bond எலிப்பொறிக் கட்டு / எலிப்பொறிப் பிணைப்பு Sphere கோளம் Eco-friendly Building சூழலியல் கட்டடம் Stack Effect அடுக்கு விளைவு ஆதாரம்: சொல் வயல்