கருவூலம் மற்றும் கணக்குத்துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Cash on Hand கையிருப்புப் பணம் Cash Box பணப்பெட்டி Cheque Writing Machine காசோலை வரைவுப் பொறி Coin Depot நாணயக் கிடங்கு Comptist கணக்கீடு பொறி இயக்குபவர் Currency Note பணத்தாள் Currency Chest பணப்பேழை Defaced Coin சிதைந்த நாணயம் Guard Rules காவல் விதிகள் Machinist பொறி இயக்குபவர் Managerial Staff மேலாண்மைப் பணியாளர் Posting Ledger பதிவுப் பேரேடு Posting Register பதிவு விளக்க ஏடு Security Register காப்புப் பொருள் பதிவேடு Strong Room காப்பு அறை Sweated Coin புள்ளி நாணயம் Transfer Documents மாற்று ஆவணம் Wall Coffer சுவர்ப் பேழை Automobile Workshop தானியங்கித் தொழிற்சாலை Bacteriological Laboratory நுண்மவியல் ஆய்வுக்கூடம் Mechanical Expert இயந்திர வல்லுநர் Police Guard காவல்துறைக் காப்பு Port Fund துறைமுக நிதி Safe Custody சேமக் காப்பு Excess Payment மிகையளிப்புத் தொகை ஆதாரம்: சொல்வயல்