சிறைத் துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Armourer கருவி வினைஞர் Central Jail நடுவண் சிறை Criminal Justice குற்றவியல் நீதி Deputy Jailor துணைச் சிறை அலுவலர் Dormitory துயிற்கூடம் Execution Rope தூக்குக் கயிறு Fugitive தப்பியோடிய குற்றவாளி Gallows தூக்கு மேடை Head Warder தலைமைக் காவலர் Investigate புலனாய்வு செய் Jail Clothing சிறை உடை Jail Library சிறை நூலகம் Jail Test சிறைத்துறைத் தேர்வு Jailor சிறை அலுவலர் Life Sentence வாழ்நாள் தண்டனை Lock-up Report காவல் சிறை அறிக்கை Penal Grade தண்டனை நிலை Political Prisoner அரசியல் சிறையாளி Premature Release முன்கூட்டிய விடுதலை Remand Prisoner உசாவல் சிறையாளி Solitary Confinement தனிச் சிறைவைப்பு Special Jail சிறப்புச் சிறை State Jail மாநிலச் சிறை Sub-jail சார்புச் சிறை Supervision Order மேற்பார்வை ஆணை சொற்குவை (www.sorkuvai.com) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்கொள்ளலாம். ஆதாரம்: சொல்வயல்