சூழலியல் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Soil Drainage மண்வடிகால் Soil Map மண்வகை நிலப்படம் Solar Heat Collector சூரிய ஆற்றல் தேக்கி Solarimeter சூரிய ஆற்றல் அளவி Soot Particles புகைக்கரித் துகள்கள் Seismograph நிலநடுக்க வரைவி Salt Field உப்பளம் Sand Dunes மணற் குன்றுகள் Sand Storm மணற்புயல் Saw Dust மரத்தூள் Sea Breeze கடற்காற்று Flocculator துகள் திரட்டி Gene Bank மரபணு வைப்பகம் Gyroscope சுழல் நோக்கி Ground Fog தரைப் பனிமூட்டம் Humidifier ஈரப்பதமூட்டி Aeolian Soil காற்றுக்குவி மண் Aerospace காற்றுவெளி Aetiology நோய்க்காரண அறிவியல் Agrobiology வேளாண் உயிரியல் Agroecology வேளாண் சூழலியல் Agroforestry வேளாண் கானியல் Barograph வளியழுத்த வரைவி Barometer வளியழுத்தமானி Vermicompost மண்புழு எச்ச எரு ஆதாரம்: சொல் வயல்