தேர்தல் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் General Election பொதுத் தேர்தல் Election Campaign தேர்தல் பரப்புரை By-election இடைத்தேர்தல் Election Day தேர்தல் நாள் Re-election மறுதேர்தல் Poll கருத்துக்கணிப்பு Contesting Candidate போட்டியிடும் வேட்பாளர் NOTA எதுவுமில்லை Election Manifesto தேர்தல் அறிக்கை Lobbyist பரப்புரையாளர் Contestant வேட்பாளர் Constituency தொகுதி Election Result தேர்தல் முடிவு Allied Parties கூட்டணிக் கட்சி Vote ஒப்போலை Voters List நேரியர் பட்டியல் Voter நேரியர் Election தேர்தல் Election Tribunal தேர்தல் தீர்ப்பாயம் Elector தேர்ந்தெடுப்பவர் Electoral Laws தேர்தல் சட்டங்கள் Electoral Right தேர்தல் உரிமை Ballot Paper ஒப்போலைச் சீட்டு Ballot Box ஒப்போலைப் பெட்டி Ballot Machine ஒப்போலைப் பதிவுப்பொறி ஆதாரம்: சொல் வயல்