தொழிலாளர் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Baker அடுமனையாளர் Chef தலைமை சமையல்காரர் Pilot வலவன் Security காப்பாளர் Beautician ஒப்பனையாளர் Business Tycoon பெருவணிகர் Cardiologist நெஞ்சுநோய் மருத்துவர் Caretaker நலங்காப்பாளர் Caricaturist பகடியோவியர் Cartographer நிலப்படம் வரைஞர் Cartoonist கருத்துப்படம் வரைஞர் Cattle Breeders கால்நடை வளர்ப்போர் Cerealist கூல ஆய்வர் Chief Secretary தலைமைச் செயலாளர் Chronologist காலக்கணிப்பாய்வாளர் Civil Engineer கட்டடப் பொறிஞர் Civilist குடிமையியல் சட்ட வல்லுநர் Depositary ஏமவைப்புக் காப்பாளர் Instrument Repairer கருவி செப்பனீட்டாளர் Jailor சிறையலுவலர் Journalist இதழாளர் Licenser உரிமம் வழங்குநர் Psychologist உளவியலாளர் Shorthand Writer சுருக்கெழுத்தர் Stenotypist சுருகெழுத்துத் தட்டச்சர் ஆதாரம்: சொல் வயல்