நீர்வளத்துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் Aerial Search வான்வழித் தேடல் Aerial Survey வான்வழி அளவை Anemometer காற்றுவேக அளவி Automatic Signal தானியங்கிக் குறிகை Beacon Light ஒளி வழிகாட்டி விளக்கு Boat Basin படகுத்தளம் Bottom Cargo கீழ்த்தளச் சரக்கு Bulkhead கப்பல் சரக்கறைத் தடுப்பு Bunker கப்பல் நிலக்கரித் தொட்டி Capsized Boat குடைசாய்ந்த படகு Coastal Ship உள்நாட்டுக் கப்பல் Costal Trade உள்நாட்டு வணிகம் Code Signal குறியீட்டுக் குறிகை Crew கப்பல் ஊழியர்கள் Deck Cargo கப்பல் மேல்தளச் சரக்கு Defunct Port செயலற்ற துறைமுகம் Dormitory துயில்கூடம் Life Boat உயிர்காப்புப் படகு Lifebuoy உயிர்காப்பு மிதவை Light Keeper கலங்கரை விளக்கக் காப்பாளர் Marine Adviser கடல்துறை அறிவுரையாளர் Master Mariner கடல் இயல் வல்லுநர் Open Boat திறந்த படகு Patrol Boat காவல் படகு Port Conservator துறைமுகப் பாதுகாப்பாளர் சொற்குவை (www.sorkuvai.com) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்கொள்ளலாம். ஆதாரம்: சொல்வயல்