ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Adult Moth முதிர் பட்டுப்பூச்சி Aestivation கோடைகால உறக்கம் Ant Well எறும்பு தடுப்பான் Antechamber தடுப்பறை Bivoltine இருசுழற்சி இனம் Black Boxing இருட்டடைப்பு Black Head Stage கருப்புத் தலைப் பருவம் Bobbin பட்டு உருளை Box Rearing பெட்டிப்புழு வளர்ப்பு Bunch Rearing இலைக்கொத்து வளர்ப்பு Bush Type Plantation புதர்ச்செடி வளர்ப்பு Cellular Rearing குமிழ் வளர்ப்பு Cocoon Byproduct பட்டுக்கூடு துணைப்பொருள் Dead Silkworm Eggs இறந்த பட்டுப்புழு முட்டைகள் Egg Drying Chamber பட்டுப்புழு உலர்த்தும் கலன் Eri Silkworm எரி பட்டுப்புழு Faecal Matter பட்டுப்புழு கழிவு Female Moth பெண் பட்டுப்பூச்சி Fibroin பட்டிழைப் புரதம் Filature நூற்பாலை Flimsy Cocoon மெலிந்த பட்டுக்கூடு Floss பட்டுக்கூட்டு மேலிழை Foliar Nutrients இலைவழி ஊட்டம் Graineur பட்டு முட்டை ஆக்குநர் Hibernation குளிர்கால உறக்கம் ஆதாரம்: சொல்வயல்