பொறியியல் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Acceleration Board முடுக்குப் பலகை Acceleration Test முடுக்க ஆய்வு Acceleration Time முடுக்கல் நேரம் Antitranspirant நீராவித்தடுப்பி Auto Start தன் தொடக்கி Boiler Tube கொதிகலக் குழாய் Capacitor கொள் திறக்கலம் Circuit Board மின்சுற்றுப் பலகை Cryotron தண்முடுக்கி Earth Rod தரையிணைப்புத்தண்டு Earth Wire நிலக்கம்பி Electric Welding மின் பற்றிணைப்பான் Fuse Carrier உருகித் தாங்கி Guillotine வல்லறுவி (தலைவெட்டி) Gyroscope சுழிப்பியக்கமானி Insulator மின்காப்பு Main Switch முதன்மைச் சொடுக்கி Power Bank மின்னாற்றல் தேக்கி Power Grid மின் பகிர்மானம் Power House மின்னகம் Power Plant மின்திறனாக்க நிலையம் Push Button Starter இயக்கிப் பொத்தான் Restart மீள்தொடக்கம் Air Strip வானூர்தி ஓடுபாதை Bimotored Treadle இருபொறி கொண்ட மிதிபொறி ஆதாரம்: சொல்வயல்