மருத்துவக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Actinotherapy கதிர் மருத்துவம் Cardio Walk நெஞ்சக நலநடை Electrocardiogram இதயத்துடிப்பலை அளவி Electrotherapy மின் மருத்துவம் Flexibility Walk நெகிழ் நடை Somnambulance துயில் நடை நோய் Somnambulist துயில் நடையர் Bronchial Pneumonia மூச்சுக்குழல் சளிக் காய்ச்சல் Gynecology மகளிர் நோயியல் Haemangioma குருதி நாளப் புற்று Hay Fever மூக்கழற்சிக் காய்ச்சல் Headshrinker மனநல மருத்துவர் Hematonosia குருதி நோய் Meat Borne Zoonosis இறைச்சிவழிப் பரவும் நோய் Osteoarthritis எலும்பு மூட்டழற்சி Ostectomy என்பு நீக்கறுவை Pedal Edema கணுக்கால் வீக்கம் Aeipathy கட்டுப்பாடற்ற நோய் Bacillus நோய் நுண்மி Balneotherapy நீராட்டு மருத்துவம் Biomedicine உயிரி மருந்து Biopharming உயிரி மருந்தாக்கம் Catatonia உடலியக்கமிலா நோய் Chiropractor நீவு மருத்துவம் Contagious Fever தொற்றுக் காய்ச்சல் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Immunotherapy நோய் எதிர்ப்பு மருத்துவம் Trophology ஊட்டவியல் Triglycerides குருதிக் கொழுப்பு Prognosis நோய் முன்கணிப்பு Nosology நோய் வகையியல் Nostrum கை மருந்து Meningitis மூளைக் காய்ச்சல் Radium Therapy கதிர்வீச்சு மருத்துவம் Lipid குருதிக்கொழுப்புத் தொகுதி Lipoidosis கொழுப்பு நோய் Keyhole Surgery துளை அறுவை மருத்துவம் Hydropericardium நெஞ்சகநீர் Human Organ Transplant உறுப்பு மாற்று Gasp மூச்சுத் திணறல் Gastralgia இரைப்பை வலி Etiology நோய்க் காரணவியல் Diagnosis நோய் ஆய்வுறுதி Dengu Fever முடக்குச் சுரம் Beriberi நரம்பு வீக்க நோய் Angioscope குருதிக்குழல் நோக்கி Angioplasty குருதிக்குழல் சீரமைப்பு Anatomic Therapy தொடுமுறை மருத்துவம் Anaphylaxis கடுமொவ்வாமை Ultraviolet புறஊதாக் கதிர் Accoucheur மகப்பேற்று மருத்துவர் ஆதாரம்: சொல் வயல்