வானொலிக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Audio கேளலை Transmitter ஒலிபரப்பி Broadcasting ஒலிபரப்பல் Radio வானொலி அலை Radio Receiver வானொலி ஏற்பி Frequency Modulation அதிர்வெண்தகவேற்றம் Communication Cable தொடர்புவடம் Airwave காற்றலை Transistor ஒருதிசை கடத்தி Long Waves நெட்டலை Newsmonger செய்தி பரப்புநர் Shortwave குற்றலை Medium Waves நடு அலை Arial வான்கம்பி Carrier Waves தாங்கு அலை Relay அஞ்சல் Replay மறு ஒலிபரப்பு Signal குறிப்பலை Channel அலைவரிசை Radio Talk வானொலிப் பேச்சு Radio Frequency கதிரலை அலையெண் Mixing Waves கலப்பு அலை Radio Telephone வானலைத் தொலைபேசி Radio Photography வானலை ஒளிப்படவியல் Radio Interference வானொலிக் குறுக்கீடுகள் ஆதாரம்: சொல் வயல்