விளையாட்டுக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Acrobranching கிளைத்தாவி ஆட்டம் Arm Wrestling கைவலுப் போட்டி Blue Whale கொலைவெறி ஆட்டம் Campfire சுடரொளிக் களியாட்டம் Catwalk ஒயில் நடை Chi Walking தகு நடை Coasteering வீர விளையாட்டு / துணிவு ஆட்டம் Dugout Area ஆட்டக்காரர் அமருமிடம் Edutainment விளையாட்டு வழிக் கல்வி E-sports மின்-ஆட்டம் Flipism பூவா தலையா Funkinetics இசைசேர் உடற்பயிற்சி Hat Trick தொடர் மும்முறை Innings முறையாட்டம் Interactive Site ஊடாடும் தளம் Jog துள்ளோட்டம் Joy Walking களி நடை Loosening Walk தளர்நடை Marathon நெட்டோட்டம் Playoff Round மறுவாய்ப்பு Scam Hit Games ஊழல் விளையாட்டு Tracksuit தடகள ஆடை Walking Meditation தவ நடை Table Tennis மிசைப் பந்தாட்டம் ஆதாரம்: சொல் வயல்