தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் முக்கியக் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN), திருவாரூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), சென்னை தேசியத் தொழில்நுட்பக் கழகம் (NIT), திருச்சி தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT), சென்னை இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT), திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU), திருச்சி இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் (IMU), சென்னை காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T), தஞ்சாவூர் இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழகம் (IIHT), சேலம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மானுபாக்ச்சரிங் (IITDM), காஞ்சிபுரம் மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் (CECRI), காரைக்குடி சர்தார் வல்லபாய் படேல் இன்டெர்நேஷனல் ஸ்கூல் ஆஃ டெக்ஸ்டைல்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் (SVPISTM), கோயமுத்தூர் ஆதாரம்: நான் முதல்வன்