பி.எஸ்சி. (ஆனர்ஸ்) நுழைவுத்தேர்வு [B.Sc. (Hons.) Entrance Examination] கல்வி நிறுவனம் சென்னை மேத்மேட்டிக்கல் இன்ஸ்டிட்யூட், சென்னைChennai Mathematical Institute (CMI), Chennai படிப்புகள் பி.எஸ்சி. (ஆனர்ஸ்) கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்B.Sc. (Hons.) Mathematics and Computer Science பி.எஸ்சி. (ஆனர்ஸ்) கணிதம் மற்றும் இயற்பியல்B.Sc. (Hons.) Mathematics and Physics படிப்புக்காலம் 3 ஆண்டுகள் நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு தேசிய அளவில் நடத்தப்படும் அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் (மற்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம்) விவரங்களுக்கு www.cmi.ac.in நெஸ்ட் நுழைவுத்தேர்வு [National Entrance Screening Test (NEST)] கல்வி நிறுவனங்கள் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், புவனேஸ்வர்National Institute of Science Education and Research (NISER), Bhubaneswar சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ், மும்பைCentre for Excellence in Basic Sciences (UM-DAE CEBS), Mumbai படிப்புகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. உயிரியல்Integrated M.Sc. Biological Sciences ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. வேதியியல்Integrated M.Sc. Chemical Sciences ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. இயற்பியல்Integrated M.Sc. Physical Sciences ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. கணிதம்Integrated M.Sc. Mathematical Sciences படிப்புக்காலம் 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.nestexam.in பி.எஸ். படிக்க நுழைவுத்தேர்வு [Bachelor of Science Entrance Test] கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூருIndian Institute of Science (IISc), Bengaluru பி.எஸ். (ஆராய்ச்சி) படிப்புகள் பி.எஸ். (ஆராய்ச்சி) உயிரியல்Bachelor of Science (Research) Biology பி.எஸ். (ஆராய்ச்சி) வேதியியல்Bachelor of Science (Research) Chemistry பி.எஸ். (ஆராய்ச்சி) எர்த் & என்விரான்மெண்டல் சயின்ஸ்Bachelor of Science (Research) Earth & Environmental Science பி.எஸ். (ஆராய்ச்சி) மெட்டீரியல்ஸ்Bachelor of Science (Research) Materials பி.எஸ். (ஆராய்ச்சி) கணிதம்Bachelor of Science (Research) Mathematics பி.எஸ். (ஆராய்ச்சி) இயற்பியல்Bachelor of Science (Research) Physics படிப்புக்காலம் 4 ஆண்டுகள் தேர்வு முறை கீழ்கண்ட ஏதாவது ஒரு தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்: கிஷோர் விக்யானிக் புரோத்சஹான் யோஜனா[Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY)] ஜேஇஇ மெயின் [JEE (Main)] ஜேஇஇ அட்வான்ஸ்ட் [JEE (Advanced)] நீட் [NEET (UG)] பி.டெக். படிப்பு பி.டெக். மேத்மேட்டிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டிங்B.Tech. Mathematics and Computing படிப்புக்காலம் 4 ஆண்டுகள் தேர்வு முறை ஜேஇஇ அட்வான்ஸ்ட் [JEE (Advanced)] விவரங்களுக்கு www.iisc.ac.in 5 ஆண்டு டியூயல் டிகிரி திறனறித் தேர்வு [IISER Aptitude Test] கல்வி நிறுவனங்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், பெர்ஹாம்பூர்IISER Berhampur இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், போபால்IISER Bhopal இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், கொல்கத்தாIISER Kolkata இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், மொஹாலிIISER Mohali இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், புனேIISER Pune இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், திருவனந்தபுரம்IISER Thiruvananthapuram இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், திருப்பதிIISER Tirupati படிப்புகள் பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) உயிரியல்BS-MS (Dual Degree) Biological Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) வேதியியல்BS-MS (Dual Degree) Chemical Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) எர்த் அண்ட் கிலைமட் சயின்ஸஸ்BS-MS (Dual Degree) Earth and Climate Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) எர்த் அண்ட் என்விரான்மெண்டல் சயின்ஸஸ்BS-MS (Dual Degree) Earth and Environmental Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) எகனாமிக் சயின்ஸஸ்BS-MS Dual Degree Economic Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) இஞ்சினியரிங் சயின்ஸஸ்BS-MS Dual Degree Engineering Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) ஜியலாஜிகல் சயின்ஸ்BS-MS (Dual Degree) Geological Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) இன்டகிரேடட் & இன்டர்டிசிபிளனரி சயின்ஸஸ்BS-MS Dual Degree Integrated & Interdisciplinary Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) கணிதம்BS-MS (Dual Degree) Mathematical Sciences பிஎஸ்-எம்எஸ் (ஒருங்கிணைந்த படிப்பு) இயற்பியல்BS-MS (Dual Degree) Physical Sciences படிப்புக்காலம் 5 ஆண்டுகள் தேர்வு முறை 50 சதவீத இடங்கள் கிஷோர் விக்யானிக் புரோத்சஹான் யோஜனா[Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY)] ஜேஇஇ அட்வான்ஸ்ட் [JEE (Advanced)] 50 சதவீத இடங்கள் திறனறித் தேர்வு [IISER Aptitude Test] விவரங்களுக்கு www.iiseradmission.in புள்ளியியல் படிப்பு நுழைவுத்தேர்வு [ISI Admission Test] கல்வி நிறுவனம் இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தா, பெங்களூருIndian Statistical Institute (ISI), Kolkata, Bengaluru படிப்புகள் பி.ஸ்டாட். (ஆனர்ஸ்) கொல்கத்தாB. Stat. (Hons.) Kolkata பி.மேத். (ஆனர்ஸ்) பெங்களூருB. Math. (Hons.) Bengaluru படிப்புக்காலம் 3 ஆண்டுகள் தேர்வு முறை புள்ளியியல் படிப்பு நுழைவுத்தேர்வுISI Admission Test நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு தேசிய அளவில் நடத்தப்படும் கணித ஒலிம்பியாட் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் (மற்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுகள் கட்டாயம்) விவரங்களுக்கு www.isical.ac.in நாட்டிக்கல் சயின்ஸ் நுழைவுத்தேர்வு [Nautical Science Entrance Examination] கல்வி நிறுவனம் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃப்ஷ்ஷரிஸ் நாட்டிக்கல் & என்ஜினியரிங் டிரெயினிங், கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம்Central Institute of Fisheries Nautical & Engineering Training (CIFNET), Kochi, Chennai, Visakhapatnam படிப்பு பிஎஃப்எஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ்Bachelor of Fishery Science (Nautical Science) [BFSc (NS)] படிப்புக்காலம் 4 ஆண்டுகள் விவரங்களுக்கு www.cifnet.gov.in ஆதாரம்: நான் முதல்வன்