டிசைன் படிப்பு நுழைவுத்தேர்வு [Design Aptitude Test (DAT)] கல்வி நிறுவனங்கள் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்National Institute of Design (NID) அகமதாபாத் (காந்தி நகர், பெங்களூரு விரிவாக்க வளாகங்கள் உள்பட)Ahmedabad (Extension Campuses in Gandhinagar and Bengaluru) ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh) அரியானா (Haryana) மத்தியப்பிரதேசம் (Madhya Pradesh) அசாம் (Assam) படிப்பு பேச்சுலர் ஆஃப் டிசைன் (பி.டெஸ்.)Bachelor of Design (B.Des.) படிப்புக்காலம் 4 ஆண்டுகள் விவரங்களுக்கு www.nid.edu ஐஐடியில் டிசைன் படிப்பு நுழைவுத்தேர்வு [Undergraduate Common Entrance Examination for Design (UCEED)] கல்வி நிறுவனங்கள் ஐஐடி மும்பை (IIT Mumbai) ஐஐடி தில்லி (IIT Delhi) ஐஐடி குவாஹாத்தி (IIT Guwahati) ஐஐடி ஹைதராபாத் (IIT Hyderabad) ஐஐஐடிடிம் ஜபல்பூர் (IIITDM Jabalpur) படிப்பு பேச்சுலர் ஆஃப் டிசைன் (பி.டெஸ்.)Bachelor of Design (B.Des.) படிப்புக்காலம் 4 ஆண்டுகள் விவரங்களுக்கு www.uceed.iitb.ac.in பேஷன் டிசைன் படிப்பு நுழைவுத்தேர்வு (NIFT Ability Test) கல்வி நிறுவனங்கள் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜிNational Institute of Fashion Technology (NIFT) பெங்களூரு (Bengaluru) போபால் (Bhopal) புவனேஸ்வர் (Bhubneshwar) சென்னை (Chennai) காந்தி நகர் (Gandhi Nagar) ஹைதராபாத் (Hyderabad) ஜோத்பூர் (Jodhpur) காங்க்ரா (Kangra) கண்ணனூர் (Kannur) கொல்கத்தா (Kolkata) மும்பை (Mumbai) புதுதில்லி (New Delhi) பாட்னா (Patna) ரேபரேலி (Raebareli) ஷில்லாங் (Shillong) பஞ்ச்குலா (Panchkula) ஸ்ரீநகர் (Srinagar) படிப்புகள் பேச்சுலர் ஆஃப் டிசைன் (பி.டெஸ்.)Bachelor of Design (B.Des.) பேச்சுலர் ஆஃப் பேஷன் டெக்னாலஜி (பி.எஃப்.டெக்.)Bachelor of Fashion Technology (B.F.Tech.) படிப்புக்காலம் 4 ஆண்டுகள் விவரங்களுக்கு www.nift.ac.in சட்டப்படிப்பு பொது நுழைவுத்தேர்வு [Common Law Admission Test (CLAT)] கல்வி நிறுவனங்கள் நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி, பெங்களூருNational Law School of India University (NLSIU), Bengaluru நல்சார் யுனிவர்சிட்டி ஆஃப் லா, ஹைதராபாத்NALSAR University of Law, Hyderabad நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி, போபால்National Law Institute University (NLIU), Bhopal வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஜுரிடிக்கல் சயின்சஸ், கொல்கத்தாWest Bengal National University of Juridical Sciences (WBNUJS), Kolkata நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜோத்பூர்National Law University (NLU), Jodhpur ஹிதயத்துல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராய்ப்பூர்Hidayatullah National Law University (HNLU), Raipur குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, காந்தி நகர்Gujarat National Law University (GNLU), Gandhi Nagar டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோDr. Ram Manohar Lohiya National Law University (RMLNLU), Lucknow ராஜீவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் லா, பாட்டியாலாRajiv Gandhi National University of Law (RGNLU), Patiala சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, பாட்னாChanakya National Law University (CNLU), Patna நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ், கொச்சிNational University of Advanced Legal Studies (NUALS), Kochi நேஷனல் லா யுனிவர்சிட்டி, கட்டாக்National Law University Odisha (NLUO), Cuttack நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்டடி அண்ட் ரிசர்ச் இன் லா, ராஞ்சிNational University of Study and Research in Law (NUSRL), Ranchi நேஷனல் லா யுனிவர்சிட்டி அண்ட் ஜுடிசியல் அகாடெமி, குவாஹாத்திNational Law University and Judicial Academy, Assam (NLUJAA), Guwahati தாமோதரம் சஞ்சீவய்யா நேஷனல் லா யுனிவர்சிட்டி, விசாகப்பட்டினம்Damodaram Sanjivayya National Law University (DSNLU), Visakhapatnam தமிழ்நாடு நேஷனல் லா ஸ்கூல், திருச்சிTamil Nadu National Law University (TNNLU), Trichy மகாராஷ்ட்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, மும்பைMaharashtra National Law University (MNLU), Mumbai மகாராஷ்ட்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, நாக்பூர்Maharashtra National Law University, Nagpur (NLU, Nagpur) மகாராஷ்ட்டிரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஒளரங்காபாத்Maharashtra National Law University, Aurangabad (MNLU Aurangabad) இமாச்சலபிரதேஷ் நேஷனல் லா யுனிவர்சிட்டி, சிம்லாHimachal Pradesh National Law University (HPNLU), Shimla தர்மசாஸ்திரா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜபல்பூர்Dharmashastra National Law University (DNLU), Jabalpur டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நேஷனல் லா யுனிவர்சிட்டி, சோனாபேட்Dr. B.R. Ambedkar National Law University (DBRANLU), Sonepat படிப்பு இளநிலை சட்டப்படிப்புகள் படிப்புக்காலம் 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.consortiumofnlus.ac.in ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு நுழைவுத்தேர்வு [Hotel Management Entrance Test-JEE] கல்வி நிறுவனங்கள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னலாஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் (சென்னை தரமணி உள்பட 21 இடங்கள்)21 Central Government Sponsored Institutes of Hotel Management 27 மாநில அரசு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட்கள்27 State Government Sponsored Institutes of Hotel Management 29 தனியார் இன்ஸ்டிட்யூட்கள்29 Private Institutes 1 பொதுத்துறைக் கல்வி நிறுவனம்1 PSU Owned Institute படிப்பு பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்B.Sc. Hospitality and Hotel Administration படிப்புக்காலம் 3 ஆண்டுகள் விவரங்களுக்கு www.nchmjee.nta.nic.in காலணி வடிவமைப்புப் படிப்பு நுழைவுத்தேர்வு [All India Selection Test (AIST)] கல்வி நிறுவனங்கள் ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட்Footwear Design and Development Institute (FDDI) சென்னை (Chennai) நொய்டா (Noida) கொல்கத்தா (Kolkata) சிந்த்வாரா (மத்தியப் பிரேதசம்) Chhindwara (Madhya Pradesh) ரோடக் (அரியானா) Rohtak (Haryana) ஜோத்பூர் (ராஜஸ்தான்) Jodhpur (Rajasthan) குணா (மத்தியப் பிரதேசம்) Guna (Madhya Pradesh) அங்கலேஸ்வர் (குஜராத்) Ankleshwar (Gujarat) ஹைதராபாத் (Hyderabad) சண்டீகர் (Chandigarh) பாட்னா (Patna) ஃபர்சத்கஞ்ச் (உத்தரப்பிரதேசம்) Fursatganj (Uttar Pradesh) படிப்புகள் பி.டெஸ். புட்வேர் டெவலப்மெண்ட் அண்ட் புரடக்க்ஷன்B.Des. Footwear Design and Production பி.டெஸ். ஃபேஷன் டிசைன்B.Des. Fashion Design பி.டெஸ். லெதர் கூட்ஸ் அண்ட் ஆக்சரிஸ் டிசைன்B.Des. Leather Goods and Accessories Design பிபிஏ ரீடெய்ல் அண்ட் ஃபேஷன் மெர்கண்டைஸ்BBA Retail and Fashion Merchandise படிப்புக்காலம் 3 ஆண்டுகள் விவரங்களுக்கு www.fddiindia.com வேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு [All India Entrance Examination for Admission - AIEEA (UG)] கல்வி நிறுவனங்கள் அரசு வேளாண் கல்வி நிறுவனங்களில் 15 சதவிகித இடங்கள்Government Agricultural Institutes இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் (ஜான்சி) 100 சதவீத இடங்கள்Rani Lakshmi Bai Central Agricultural University (Jhansi) டாக்டர் இராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் (பூசா) 100 சதவீத இடங்கள்Dr. Rajendra Prasad Central Agricultural University (Pusa) நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (கர்னால்) 100 சதவீத இடங்கள்National Dairy Research Institute (NDRI) Karnal படிப்புகள் பி.எஸ்சி (ஆனர்ஸ்) வேளாண்மைB.Sc. (Hons.) Agriculture பி.எஸ்சி. (ஆனர்ஸ்) தோட்டக்கலைB.Sc. (Hons.) Horticulture பி.எஸ்சி. (ஆனர்ஸ்) வனவியல்B.Sc. (Hons.) Forestry பி.எஸ்சி. (ஆனர்ஸ்) சமூக அறிவியல்B.Sc. (Hons.) Community Science பி.எஸ்சி. (ஆனர்ஸ்) பட்டு வளர்ப்புB.Sc. (Hons.) Sericulture பி.டெக். அக்ரிகல்ச்சுரல் என்ஜினியரிங்B.Tech. Agricultural Engineering பி.டெக். டெய்ரி டெக்னாலஜிB.Tech. Dairy Technology பி.டெக். ஃபுட் டெக்னாலஜிB.Tech. Food Technology பி.டெக். பயோடெக்னாலஜிB.Tech. Biotechnology பி.எப்.எஸ்.சி. ப்ஷரிஸ் சயின்ஸஸ்B.F.Sc. Fisheries Sciences படிப்புக்காலம் பி.எஸ்சி. (ஆனர்ஸ்) B.Sc. (Hons.) 4 ஆண்டுகள் பி.டெக். B.Tech. 4 ஆண்டுகள் பிஎப்எஸ்சி B.F.Sc. 4 ஆண்டுகள் விவரங்களுக்கு www.icar.nta.ac.in ஆதாரம்: நான் முதல்வன்