தேசியப் பாதுகாப்பு அகாதெமி நுழைவுத்தேர்வு[National Defence Academy & Naval Academy Examination (NDA & NA)] கல்வி நிறுவனங்கள் நேஷனல் டிபன்ஸ் அகாதெமி, புனேNational Defence Academy, Pune இந்தியன் நேவல் அகாதெமி, எழில்மலை, கேரளம்Indian Naval Academy, Ezhimala, Kerala படிப்புகள் பி.ஏ. / பி.எஸ்சி. / பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் (ஆர்மி விண்ணப்பதாரர்களுக்கு)B.A. / B.Sc. / B.Sc. Computer Science (For Army Cadets) பி.டெக். (நேவல் மற்றும் ஏர்போர்ஸ் விண்ணப்பதாரர்களுக்கு)B.Tech. (For Navy and Air Force Cadets) படிப்புக்காலம் பி.ஏ. / பி.எஸ்சி. / பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.A. / B.Sc. / B.Sc. Computer Science): 3 ஆண்டுகள் பி.டெக். (B.Tech.) : 3 ஆண்டுகள் விவரங்களுக்கு www.upsconline.nic.in ஆதாரம்: நான் முதல்வன்