மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு [Common University Entrance Test (CUET)] கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் உள்பட நாட்டில் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்கள் படிப்புகள் இளநிலைப் பட்டப்படிப்புகள்Bachelor Degree ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள்Integrated Degree பி.டெக்.B.Tech. படிப்புக்காலம் இளநிலைப் பட்டப்படிப்புகள் (Bachelor Degree): 3 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (Integrated Degree): 5 ஆண்டுகள் பி.டெக். (B.Tech.): 4 ஆண்டுகள் விவரங்களுக்கு www.cuet.samarth.ac.inwww.cutn.ac.in ஆதாரம்: நான் முதல்வன்