கல்வி நிறுவனங்கள் அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கல்வி நிறுவனங்கள் [எய்ம்ஸ் (AIIMS), ஜிப்மர் (JIPMER) கல்வி நிறுவனங்கள் உள்பட] படிப்புகள் மருத்துவம் (எம்பிபிஎஸ்)Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) பல் மருத்துவம் (பிடிஎஸ்)Bachelor of Dental Surgery (BDS) ஆயுர்வேத மருத்துவம் (பிஏஎம்எஸ்)Bachelor of Ayurvedic Medicine and Surgery (BAMS) சித்தா மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்)Bachelor of Siddha Medicine and Surgery (BSMS) யுனானி மருத்துவம் (பியூஎம்எஸ்)Bachelor of Unani Medicine and Surgery (BUMS) ஹோமியோபதி மருத்துவம் (பிஎச்எம்எஸ்)Bachelor of Homoeopathic Medicine and Surgery (BHMS) படிப்புக்காலம் 5½ ஆண்டுகள் விவரங்களுக்கு www.neet.nta.nic.in ஆதாரம்: நான் முதல்வன்